Category Archives: Scribbles

தேடல்

ஒரு திங்கள் காலைபணி சூழ்ந்த சாலை – இங்கேஎனக்குள் ஒரு விதமான சோகம்ஒரு விதமான பயம் இன்றோ… இன்றோ என்ன செய்வதெனதெரியாத ஒரு அணு ஆற்றல்ஆரம்பம் மாத்திரம் காண முடியும் எப்படி முடியும்என சொல்ல முடியாது… எனினும் இருள் முடிவில் தெரியும் வெளிச்சம்அது மட்டுமே போதும் – நான்இன்று…